New

Kaatu Payale Song karaoke With tami lyrics

  Katu Payale song karaoke- Download TAMIL பாடகி : தீ இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : லல்லாஹி லைரே லைரே…. லல்லாஹி லைரே லைரே…. லல்லாஹி லைரே லைரே லை…. லல்லாஹி லைரே லைரே…. பெண் : காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ மொரட்டு முயல தூக்கி போக வந்த பையடா நீ பெண் : கரட்டு காடா கெடந்த என்ன திருட்டு முழிக்காரா தொரட்டி போட்டு இழுகுறடா நீ திருட்டு பூனை போல என்ன உருட்டி உருட்டி பார்த்து சுரட்டு பாம்பா ஆக்கி புட்ட நீ பெண் : என் முந்தியில சொருகி வெச்ச சில்லறைய போல நீ இடுப்பு மடிப்பில் என்னென்னமோ செஞ்சிபுட்டு போற நீ பாறங்கல்லா இருந்த என்ன பஞ்சி போல ஆக்கி புட்ட என்ன வித்த வெச்சிருக்க நீ பெண் : யான பசி நான் உனக்கு யான பசி சோளப் பொரி நீ எனக்கு சோளப் பொரி….. பெண் : லல்லாஹி லைரே லைரே லை…. லல்லாஹி லைரே லைரே…. லல்லாஹி லைரே லைரே லை…. லல்லாஹி லைரே லைரே…. English Kaattu Payale Konji Podaa Enna Orukka Nee Murattu Muyala Thookki Poga Vandha Paya daa Nee Karattu Kaadaa Kedantha Enna Thiruttu Muzhi Kaara Thoratti Pottu Izhukkuradaa Nee Thiruttu Poona Pola Enna Urutti Urutti Paathu Suratta Paam

Hey Penne Karaoke With lyrics Downlaod


Hey Penne Karaoke With lyrics



Play Karaoke



Yeh Penne Song Karaoke - Download


 ஹே பெண்ணே பாடல் தமிழ் வரிகள் & English Lyrics

ஹே... பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்

நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்

உன்னை போலவே நான் இங்கே
மயங்கி கிறங்கி தான் போனேனே
போதையாக தான் ஆனேனே தள்ளாடும் ஜீவனே

ஜன்னலோரமாய் முன்னாலே  மின்னல் போலவே வந்தாயே
விண்ணை தாண்டி ஒரு சொர்கத்தை மண்ணில் எங்குமே தந்தாயே
விழியை நீங்கி நீ வில‌காதே நொடியும் என் மனம் தாங்காதே
என்ன நேருமோ தெரியாதே என் ஜீவன் ஏங்குதே


என் உயிரினை வதைத்திடும் அழகி நீ
என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ
என் உடலினில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி
உன் சிரிப்பினில் கவிதைகள் கலங்குதே
உன் மொழிகளில் இசைகளும் தோற்குதே
உன் இரு விழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே

உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன்
வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா
இருந்தும் உன் இதழ்கள் அந்த வார்த்தையை சொல்லுமா


குருவி போலவே என் உள்ளம் தத்தி தாவுதே உன்னாலே
குழந்தை போலவே என் கால்கள் சுத்தி திரியுதே பின்னாலே
தீயை போலவே என் தேகம் பத்தி எரியுதே தன்னாலே
அருவி போலவே ஆனந்தம் நில்லாமல் பாயுதே

ஹே... பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்

நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்

English Lyrics

hey penne
en nenjil
saaindhu saaikkirai!

nee arugil
puriyatha
maayam seigiraai!

unnai polavey
naan inge.
mayangi kirangithaan
ponenney!

bodhaiyaaga thaan aaneney!
thalladum jeevaney

jannal oramaai
munnale ye
minnal polavey
vandhaaye

vinnai thaandi
or sorgaththai
mannil engumey thanthaaye

vizhiyai neengi
nee vilagaathe!
nodiyum yen manam
thaangathe
yenna nerumo theriyaadhe!
yen jeevan yenguthe!

yen uyirinai vadhaithidum
azhagi nee
yen idhayathil amarndhidum
arasi nee
yen udalinil nadhiyaai odum
udhiram neeyadi

un sirippinil
kavidhaigal kalanguthe!
un mozhigalil
isaigalum thorkuthe!
un iru vizhi minal yaendha
vaanam yenguthe!

unakkul yendhan
kaadhal kaangiren!
veliyil solla
vaarthaigal thevai ah?

irundhum un idhazhgal
andha vaarthayai solluma?

kuruvi polave
yen ullam
thaththi thaavudhe unaale!

kuzhandhai polave
yen kaalgal
suththi thiriyudhe
pinnale!

theeyai polavey
yen dhegam
paththi yeriyuthey thannale!

aruvi polavey aanandham
nillamal paayudhe…

hey penne
en nenjil
saaindhu saaikkirai!

nee arugil
puriyatha
maayam seigiraai!

Comments

Popular posts from this blog

Inkem Inkem Kaavale Song Karaoke with Lyrics

Kadhale Kadhale 96 song Karaoke With Lyrics

Single Pasanga song Karaoke Download with tamil lyrics